Ramadoss கொட்டிய வேதனைகள் | PMK நிர்வாகிகள் கூட்டம் | Oneindia Tamil

2020-12-31 570

அரசியல் மாற்றம் என்ற நீண்ட நாள் கனவு கனவாகவே போகுமா என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனையுடன் பேசியுள்ளார். சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து பாமக பொதுக் குழு கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று நடைபெற்றது. இதில் ராமதாஸ் நிர்வாகிகளிடம் பேசினார்.

PMK Founder Ramadoss asks that Transformation in politics is my long term dream. Will it be like a dream forever?

#PMK
#Ramadoss

Videos similaires